பங்களாதேஷ் பந்துவீச்சாளர் ஹசூன் மஹ்மூத் ஞாயிற்றுக்கிழமை டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த 50-வது வீரர் ஆனார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்.
இதில் 33 ஹாட்ரிக்குகள் கடந்த 40 ஆண்டுகளில் வந்தவை.
அந்த நேரத்தில் இந்த சாதனையை நிகழ்த்திய மற்ற பந்து வீச்சாளர்களை குறிப்பிட முடியுமா?